செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வரவு காரணமாக, மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தன.
இதைத் தொடர்ந்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவும் பிரான்ஸில் பணிபுரியும் தனது ஊழியர்களுக்கு விருப்ப...