அதங்கோடு: அணுகு சாலை ஆக்கிரமிப்பு: கலெக்டர் ஆய்வு

0
35

கிள்ளியூர், அதங்கோடு அருகே ஐயா நாராயண சுவாமி கோயில் மற்றும் குடியிருப்புகளுக்குச் செல்லும் அணுகு சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று 15-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அந்த இடத்தை பார்வையிட்டு நில அளவை செய்தார். இந்த ஆய்வில் கிள்ளியூர் தாலுகா தாசில்தார் இராஜசேகரன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் அதங்கோடு கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here