கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சியில், முன்னாள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் அவர்களது பரிந்துரையின் பேரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் பூத்துறை புனித திருமுழுக்கு யோவான் அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்றுசுவர் கட்டும் பணியை சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு ராஜேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.