Home கன்னியாகுமரி செய்திகள் குமரி மாவட்டம் கடையல் பகுதியில் கடந்த பல மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை

குமரி மாவட்டம் கடையல் பகுதியில் கடந்த பல மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை

0

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அடுத்த கடையாலுமூடு நடைகல் பாலம் அருகே நீரில் போடப்பட்டிருந்த வலையில் முதலை சிக்கியது.

கடையல் பகுதியில் கடந்த பல மாதங்களாக இந்த முதலை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் முதலையை பத்திரமாக மீட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version