ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கும் ‘ஆர்எக்ஸ்’

0
28

‘சில நேரங்​களில் சில மனிதர்​கள்’, ‘பாம்’ ஆகிய படங்​களை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘ஆர்எக்ஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் ரெஜினா கஸாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்​பட பலர் நடிக்கின்​றனர்.

ஹேஷம் அப்​துல் வஹாப் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு எஸ்.கே.செல்​வகுமார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இதை இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜின் ஜி ஸ்கு​வாட் நிறு​வனத்​துடன் இணைந்து மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கிறது. ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்​பன் வசனம் எழுதி​யுள்​ளார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here