ஆர்யா வீர் விளாசலில் இந்திய அணி வெற்றி

0
14

 யு-19 ஆசியக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ஓமனில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் மோதி​யது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 309 ரன்​கள் குவித்​தது. ஆர்யா வீர் சேவக் 168 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 17 பவுண்​டரி​களு​டன் 160 ரன்​கள் வளி​சினார்.

310 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரகம் அணி 50 ஓவர்​களில் 239 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி தரப்பில் இஷான் 4 விக்​கெட்​களை வீழ்த்​தினார். 70 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது 2-வது வெற்றி​யாக அமைந்​தது. இந்த வெற்​றி​யின் மூலம் 4 புள்ளிகளுடன் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து இந்தியா யு-19 அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here