டர்பன் டெஸ்ட்: தென்​ ஆப்​பிரிக்​க அணிக்​கு 421 ரன்​கள்​ இலக்​கு நிர்ணயிப்பு

0
23

தென்​ ஆப்​பிரிக்​கா – ஆஸ்​திரேலி​யா அணி​கள்​ இடையிலான முதல்​ டெஸ்ட்​ கிரிக்​கெட்​ போட்​டி டர்​பனில்​ நடை​பெற்​று வரு​கிறது. இதன்​ முதல்​ இன்​னிங்​ஸில்​ ஆஸ்​திரேலி​யா 390 ரன்​களும், தென்​ ஆப்​பிரிக்​கா 284 ரன்​களும்​ எடுத்​தன.

106 ரன்​கள்​ முன்​னிலை​யுடன்​ 2-வது இன்​னிங்​ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி நேற்​றைய 4-வது நாள்​ ஆட்​டத்​தில்​ 58 ஓவர்களில்​ 6 விக்​கெட்​கள்​ இழப்​புக்​கு 314 ரன்​கள்​ குவித்​து டிக்​ளேர்​ செய்​தது.

அதி​கபட்​ச​மாக மேட்​ ரென்​ஷா 99 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள்​, 7 பவுண்​டரி​களு​டன்​ 82 ரன்​கள்​ விளாசி​னார்​. நிக்​ மேடின்​சன்​ 48, டிரா​விஸ்​ ஹெட்​ 11, மார்​னஷ் லபுஷேன்​ 37, ஸ்டீவ்​ ஸ்மித்​ 27, அலெக்​ஸ்​ கேரி 24 ரன்​களில்​ ஆட்​ட​மிழந்​தனர்​. பியூ வெப்​ஸ்​டர்​ 39, கேப்​டன்​ பாட்​ கம்​மின்​ஸ்​ 32 ரன்​களு​டன்​ ஆட்​ட​மிழக்​காமல்​ இருந்​தனர்​.

தென்​ ஆப்​பிரிக்​க அணி தரப்​பில்​ அன்​ரிச்​ நோர்க்​கி​யா, கேசவ்​ மகா​ராஜ் ஆகியோர்​ தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்​. மார்​கோ யான்​சன்​, சைமன்​ ஹார்​மர்​ ஆகியோர்​ தலா ஒரு விக்​கெட்​ கைப்​பற்​றினர்​. இதையடுத்​து 421 ரன்​கள்​ இலக்​குடன்​ தென்​ ஆப்​பிரிக்​க அணி பேட்​ செய்​தது. அந்​த அணி 41 ஓவர்​கள்​ வீசப்​பட்​ட நிலை​யில்​ 4 விக்​கெட்​கள்​ இழப்​புக்​கு 102 ரன்​கள்​ எடுத்​திருந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here