தங்க மார்க்​கெட் பின்​னணி கதையில் விக்​ரம் பிரபு

0
24

தங்க மார்க்​கெட் பின்​னணி​யில் நடை​பெறும் சம்​பவங்​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படத்​தில் விக்​ரம் பிரபு கதா​நாயக​னாக நடிக்​கிறார். இப்​படத்தை அறி​முக இயக்​குநர் சித்தார்த் இயக்​கு​கிறார்.

ரோமியோ பிக்​சர்ஸ் ராகுல் இப்​படத்​தைத் தயாரிக்​கிறார். விக்​ரம் பிரபு​வின் 26-வது படமான இதற்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கிறார். கார்த்​திக் ஷராஜ் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

‘ஆக் ஷன் த்ரில்​லர் படமாக இது உரு​வாக இருக்​கிறது. இம்​மாத இறு​தி​யில் படப்​பிடிப்பு தொடங்​கு​கிறது. முதற்​கட்ட படப்​பிடிப்பு சென்​னை​யில் நடை​பெறும்” என்​றது படக்​குழு.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here