சிஎஸ்கேவில் நேதன் எல்லிஸ் வில​கல்

0
16

ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யுடன் மோத உள்​ளது.

இந்​நிலை​யில் சிஎஸ்கே அணிக்​காக ஒப்​பந்​தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த வேகப்பந்து வீச்​சாள​ரான நேதன் எல்​லிஸ், தொடை பகுதியில் ஏற்​பட்ட காயம் காரண​மாக இந்த சீசனில் இருந்து விலகி உள்​ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும் தேர்வு செய்யவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here