மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை: அகர்வால்ஸ் மருத்துவமனை ஏற்பாடு

0
22

டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் மருத்​துவ சேவை​கள் துறை பிராந்​தி​யத் தலை​வர் மருத்​து​வர் சவுந்​தரி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பெண்​கள் தான் சமூகத்​தின் அடித்​தளம்.

அவர்​களுக்கு பேறு காலத்​தின் போதும், மன அழுத்​தம் ஏற்​படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதனை கவனிக்​க​வில்லை எனில், பார்​வை​யில் தெளி​வின்​மை, இரட்டை பார்​வை, பார்​வைத் திறன் பாதிப்​பு​கள் உள்ளிட்டவை உரு​வாகும். டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் மருத்​துவ சேவை​கள் துறை பிராந்​தி​யத் தலை​வர் மருத்​து​வர் சவுந்​தரி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பெண்​கள் தான் சமூகத்​தின் அடித்​தளம்.

அவர்​களுக்கு பேறு காலத்​தின் போதும், மன அழுத்​தம் ஏற்​படும் போதும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதனை கவனிக்​க​வில்லை எனில், பார்​வை​யில் தெளி​வின்​மை, இரட்டை பார்​வை, பார்​வைத் திறன் பாதிப்​பு​கள் உள்ளிட்டவை உரு​வாகும்.

உரிய காலத்தில் பரிசோதனை

அதே​போல், மாத​வி​டாய் சுழற்சி காலம் நின்​று​விட்​ட​வர்​களுக்கும், ஹார்​மோன் சுரப்​ப​தில் குறை​பாடு ஏற்​பட்டு நரம்பு சார்ந்த பாதிப்​பு​கள் பெண்​களுக்கு ஏற்​படலாம். அதனால், அவர்​களுக்கு உரிய காலத்​தில் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்​டும்.

அதனை கருத்​தில் கொண்​டும், சர்​வ​தேச மகளிர் தினத்தை முன்​னிட்​டும், டாக்​டர் அகர்​வால்ஸ் மருத்​துவ குழு​மம் சார்​பில், டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் பெண்​களுக்கு இலவச கண் மருத்​துவ பரிசோதனை​கள் செய்​யப்​படு​கிறது.

https://www.dragarwal.com/womens-day-2026/ என்ற இணை​யதளம் மூலம் டிஜிட்​டல் முறை​யில் பரிசோதனை முகாமில் பங்​கேற்​கலாம். மேலும், 90038 88444 என்ற எண்​ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்​ய​லாம்.

எங்​களு​டைய மருத்​துவ குழு​வினர், அவர்​களை தொடர்பு கொண்டு வரும் 31-ம் தேதிக்​குள் அரு​கில் உள்ள டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யில் இலவச பரிசோதனை​கள் மேற்​கொள்ள தேவை​யான ஏற்​பாடு​களை செய்ய தயா​ராக உள்​ளனர். இவ்​வாறு மருத்​து​வர் சவுந்​தரி தெரி​வித்​து உள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here