குமரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.

0
71

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந்தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் எப். எல். 2, எப். எல். 3, எப். எல். 3ஏ மற்றும் எப். எல். 3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here