குளச்சலிலிருந்து குறும்பனை நோக்கிச் சென்ற மினி பஸ், குளச்சல் பீச் சந்திப்பில் எதிரே வந்த கார் மோதியதில் பஸ்ஸில் இருந்த சிறுமி மற்றும் காரில் இருந்த வினிஸ்டன், அவரது மனைவி உட்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணி என்பவர் மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
போலி மருந்து வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்த ராமன் ஏற்பாட்டில் பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி...
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” – பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் கேட்ட கேள்வியால் கலகலப்பு!
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” என பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் நேரடியாக கேள்வி எழுப்பினார்.
திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமனின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி...
“அதிமுக ஆட்சி அமைத்தால்கூட அதை பாஜக தான் கட்டுப்படுத்தும்” – கார்த்தி சிதம்பரம்
“அதிமுகவுக்கு இருந்த சுதந்திரம் போய்விட்டது. தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால்கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும்” என்று திருச்சி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாடாளுமன்ற...








