குமரி: விபத்து – வாலிபர் பலி; பெண் உட்பட 4 பேர் படுகாயம்

0
42

நேற்று அதிகாலையில் மண்டைக்காடு பகுதியில் பைக்கில் சென்றபோது ஜெப்ரின் ஜோ என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் உடையார்விளையை சேர்ந்த ஜான் பிரகாஷ் (22), ஆதித்தன் (21) மற்றும் இரு பைக்குகளில் இருந்த பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜான் பிரகாஷ் உயிரிழந்தார். மற்ற 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here