அருமனை: பஸ்ஸில் ஆசிரியையின் 9 பவுன் நகை பறிப்பு – வழக்கு

0
22

குழித்துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74), நேற்று (9-ம் தேதி) பஸ்ஸில் ஏறியபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது 9 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்து அருமனை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here