கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
Latest article
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கம்...
குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கலைஞன் (44) என்பவர் பாறைக்காமடத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கோட்டார் செட்டி தெருவைச் சேர்ந்த ராம்கி (23) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ....
குமரி: மீன் பிடி வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
நேற்று (9-ம் தேதி) மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 15 அடி நீளமுள்ள இறந்த திமிங்கலம் வலையில் சிக்கியது. குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை...














