கிள்ளியூர்: இரட்டை வாக்காளர்கள் கண்டறிதல்; கலெக்டர் ஆய்வு

0
21

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர், இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தோர், கண்டறியப்படாத வாக்காளர்களின் கணக்கீடு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு செய்கின்றனர். குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று (7-ம் தேதி) இவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது மறுப்பு தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here