மார்த்தாண்டம்: வரதட்சனை கேட்டு பெண் சித்திரவதை – வழக்கு

0
22

அரியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த சரிதா (30) என்பவர், தனது கணவர் அஜித்குமார் (40) மற்றும் அவரது உறவினர்களான ஜஸ்டின், லதா, ராஜகுமார், கீதா ஆகிய 5 பேர் மீது அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குழித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தின் போது 60 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here