16ம் தேதி முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) இரவில் இருந்தே பருவமழை பெய்யத் தொடங்க இருக்கிறது. மேலு வரும் 16ம் தேதி முதல், நெல்லை, குமரி மாவட்டங்களில் மழை தீவிரமைடையும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.














