குமரி: சிறுமிக்கு பாலியல்; 5 ஆண்டுகள் சிறை

0
22

விரிகோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர் நேசமணி (62), 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிபதி சுந்தரய்யா இந்த தீர்ப்பை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here