இரணியல்: நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு

0
31

இரணியல் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது பார்-ஐ மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஊர்வலமாக வந்த கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நேற்று 60 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here