தேங்காபட்டணம்: கடலில் மிதந்த சடலம்; வீடியோ வைரல்

0
29

குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் துறைமுக கடற்கரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் மனித உடல் ஒன்று இன்று 30-ம் தேதி கரை நோக்கி மிதந்து வந்தது. இனயம் கடற்கரை மீன் பிடி தொழிலாளர்கள் இதனைக் கண்டு வாட்ஸ்அப் குழுமங்களில் தகவல் தெரிவித்தனர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here