நாகர்கோவிலில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை.

0
32

நாகர்கோவிலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி சீதாலட்சுமி (70) தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் சாலமன் செல்வராஜ் (80) தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீதாலட்சுமி சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, வீட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here