நாகர்கோவிலில் மகனை தேடிச் சென்றவர் கொலை

0
37

நாகர்கோவில் சரலூர் பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் (55) என்பவர், தனது மகனைத் தேடிச் சென்றபோது உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here