நாகர்கோவில் மாநகராட்சி 17, 21வது வார்டுக்கு கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி, குழித்துறை நகராட்சி வார்டு 3, 4, 5, 6 விஎல்சி ஆடிட்டோரியம், அழகப்பபுரம் பேரூராட்சிக்கு காமராஜர் திருமண மண்டபம், செறுகோல் ஊராட்சிக்கு ஆர்சி சமூக நலக்கூடம், கல்குறிச்சி ஊராட்சிக்கு கொல்லன் விளை அரசு நடுநிலைப்பள்ளி, மெதுவமல் ஊராட்சிக்கு படந்தாலுமூடு திரு இருதய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முதல்வர் ஸ்டாலின் இன்று 4ம் தேதி முகாம்கள் நடத்த உள்ளார். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாமில் வந்து மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.














