குமரி: அமைச்சரிடம் மீனவ அமைப்புகள் கோரிக்கை

0
128

குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலில் பிடிக்கும் உயர் ரக மீன்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்து, தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இறக்கப்பட்ட மீன்களை பறிமுதல் செய்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவ அமைப்புகள் அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்து, தடை உத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். ராஜேஷ் குமார் எம்எல்ஏ உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here