கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பெர்னாண்டஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் திருட முயற்சித்துள்ளார். வீட்டில் எதுவும் கிடைக்காததால், அவர் தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ. 65 ஆயிரம் தப்பியது. நேசமணி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் ஒரு கைரேகை சிக்கியுள்ளது.