குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போதையில் வந்த நபர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களைத் தாக்கி ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கடையல் பிலாந்தோட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமார் (35) நேற்று கைது செய்யப்பட்டார்.
Latest article
நாகர்கோவில் ராமன்புதூரில் புகையிலை விற்றவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேசமணி போலீசார் நேற்று ராமன்புதூரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கலைநகர் பகுதியைச் சேர்ந்த சுனில் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் புகையிலை விற்பனை செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தனர். அவரைப் பிடித்து...
இரணியல்: நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் மீது வழக்கு
இரணியல் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் மது பார்-ஐ மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஊர்வலமாக வந்த கட்சியினரை...
திருவட்டாறு: வாள் விளையாட்டுப் பயிற்சியாளருக்கு வெட்டு
ஆற்றூரில் நடந்த மாநில வாள்வீச்சுப் போட்டியில், பயிற்சி மைய உரிமையாளர் செல்வகுமாருக்கும், ஜிஷோ நிதி தலைமையிலான அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் செல்வகுமாருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும்...














