புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்த 26 வயதான பிரியா என்ற நர்ஸ், வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது தாய் மீனா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, மாயமான நர்சை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.