கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 150ஆவது பிறந்த நாளான இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அமைந்துள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.