கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., முகிலன்விளை, அம்பலபதி, காடேற்றி, வீரபாகுபதி, சொத்தவிளை, அரியபெருமாள்விளை, கக்கன்புதூர், மணிக்கட்டிபொட்டல், உசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளைபொட்டல், வெள்ளான்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடியிருப்பு, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, இடலாக்குடி, ஒழுகினசேரி, ராஜபாதை, கரியமாணிக்கபுரம், சவேரியார்கோவில்ஜங்ஷன், வடிவீஸ்வரம், தளவாய்தெரு, மீனாட்சிபுரம், வேப்பமூடு, பத்தல்விளை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது. இந்தத் தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.