கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது மாவட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். ஜூன் 1ம் தேதி அணைகளை திறப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக ஜூன் 1ம் தேதி அணைகள் திறக்க அனுமதி கிடைக்கும் என்றார்.