ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் விளக்கம்

0
187

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம், மருத்துவக்கல்லூரி டீன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ராதிகா என்ற கர்ப்பிணி பெண் கடந்த 15ம் தேதி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனையில் சேர மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் சேரவில்லை. 19ஆம் தேதி அவர் சேர்ந்தபோது வலி அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. ஆனால் 2 நாட்களுக்கு முன்னால் குழந்தை இறந்ததாக அறியப்படுகிறது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here