கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ரத்த மையத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரத்த மையத்திற்கு எவ்வளவு ரத்தம் வருகிறது எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த விபரங்களை ரத்த மையத் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.