நாகர்கோவிலில் ஆளுநரை வரவேற்ற வருவாய் அலுவலர்

0
222

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாலையில் கூட்டாளி மூடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here