ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் முகத்தில் தடவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Latest article
விருதுகளை குவித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, சிறந்த நடிகர் மம்மூட்டி – கேரள அரசின் திரைப்பட விருதுகள் முழு பட்டியல்!
                    
55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அதிக விருதுகளை குவித்துள்ளது. ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற...                
            3 ஆண்டுகளில் பறிபோன 1.5 லட்சம் உயிர்கள்: சூடான் வன்முறையின் ரத்தப் பின்னணி!
                    
விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று...                
            “ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
                    
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி...                
            
            













