Home கன்னியாகுமரி செய்திகள் ஞாலத்தில் ஆதரவின்றித் தவித்த 75 வயது மூதாட்டி மீட்பு!

ஞாலத்தில் ஆதரவின்றித் தவித்த 75 வயது மூதாட்டி மீட்பு!

0
ஞாலம் கிராமத்தில் மீட்கப்பட்ட 75 வயது மூதாட்டி பார்வதி
மூன்று நாட்களாக ஆதரவின்றி தவித்த 75 வயது மூதாட்டி மீட்கப்பட்டு அடைக்கலம் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஞாலத்தில் ஆதரவின்றி தவித்த 75 வயது மூதாட்டி மீட்பு!

குமரி மாவட்டம், ஞாலம் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக ஆதரவின்றி தெருவில் படுத்திருந்த பார்வதி (75) என்ற மூதாட்டியை நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் நிமிர் குழுவினர் இணைந்து மீட்டனர்.

உறவினர்களைத் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், கருங்கல் அருகே உள்ள ‘அடைக்கலம்’ முதியோர் இல்லத்தில் மூதாட்டி பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

உறவினர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அறக்கட்டளை அல்லது நிமிர் குழுவினரைத் தொடர்புகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version