கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுவான மனுக்கள் உட்பட 5, 313 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். இதில், தகுதியானவர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா, ஓபிசி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், நலவாரிய அட்டைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.