ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் 2500 பேருக்கு சிகிச்சை

0
56

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி சுமார் 2500 வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக கல்லூரி முதல்வர் லியோடேவிட் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாக இருப்பதாகவும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here