நாகர்கோவிலுக்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை.

0
180

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்துள்ளது. நேற்று வெளிமாநிலத்தில் இருந்து 1260 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தது. பின்னர் அந்த அரிசி லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அவை பொது விநியோகத்திற்கு விநியோகம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here