Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு நீதியரசருக்கு ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு நீதியரசருக்கு ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்பு

0

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரும், கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு நீதியரசருமான திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் இன்று (02.10.2026) கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார்.

இதையொட்டி, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரசாத், இ.ஆ.ப., அவர்கள் நீதியரசர் திரு. கிருஷ்ணகுமாருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version