Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரியில் காந்தி ஜெயந்தி விழா: காந்தியடிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

கன்னியாகுமரியில் காந்தி ஜெயந்தி விழா: காந்தியடிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

0

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப், இ.ஆ.ப., தலைமையில் காந்தியடிகளின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், காந்தியடிகளின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் சூரிய ஒளி படரும் சிறப்புமிக்க நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுடன் இணைந்து கண்டு ரசித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்சுல் நாகர், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, இ.ஆ.ப., நாகர்கோவில் கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், கன்னியாகுமரி நகர்மன்றத் தலைவர் ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version