மாநில செய்திகள்
பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார்: தேர்தல் ஆணைய கடிதத்தை காண்பித்து வழக்கறிஞர் பாலு தகவல்
பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கட்சியின்...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “நேட்டோ நாடுகள் குழுவாக இணைந்து சீன பொருட்கள் இறக்குமதி மீது 50 முதல் 100 சதவீதம்...
தேசிய செய்திகள்
பிரபல இந்தூர் ஷீதலா மாதா மார்க்கெட்டில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை: உள்ளூர் பாஜக தலைவர்...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்கெட் உள்ளது. இங்கு பெண்களுக்கான ஆடைகள் மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் இந்த மார்க்கெட் பிரபலமாக உள்ளது. இங்கு 501...
Most popular
குமரி எஸ்பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்ற ஜீவா விழாவில் யூடியூபர் செந்தில் வேல் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் மனு...
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை: அறிவிப்பு
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இம்மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11:15 மணிக்கு புறப்படும்...
குமரியில் கனரக வாகனங்களால் விபத்து: தமுமுக வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக குளச்சல், திக்கணங்கோடு, கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயங்களும் ஏற்படுவதாக தமிழ்நாடு முஸ்லிம்...
மார்த்தாண்டம்: மனைவியைக் கொன்ற கணவர் சிறையில் அடைப்பு
காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் குமார் (55) என்பவர், தனது மனைவி கஸ்தூரியை (50) வெட்டி கொலை செய்ததாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேளாங்கண்ணிக்கு தப்பிக்க முயன்றபோது நாகர்கோவில் பேருந்து நிலையத்தில்...
மார்த்தாண்டம்: தாயுமானவர் ரேஷன் விற்பனையாளர் மீது தாக்குதல்
மார்த்தாண்டம், நந்தன்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை ஊழியர் ஜெப ஜாஸ்பர், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வந்த இருவரால்...
குமரி: முதியவரை காப்பகத்தில் சேர்த்த சட்டப் பணிக்குழு
குழித்துறை பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி காணப்பட்ட முதியவரை, கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் நிரந்தர பேரிகார்டு
மார்த்தாண்டத்தில் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை இருந்தும், அதிவேகத்தால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின்...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 16ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மக்களை சந்திக்கிறார். மருங்கூர், மண்டைக்காடு, புதுக்கடை பேரூராட்சிகள் மற்றும் ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம் ஆகிய...
தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இணைந்து பணியாற்ற முடிவு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்க...
விளையாட்டு செய்திகள்
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. எப்போதுமே இந்திய அணி,...
கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதன் 11-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் சோங்கி டானுடன்...
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை போட்டி...
ஆசிய கோப்பை ஹாக்கி: சீனா சாம்பியன்
சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சுற்றில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை...
உலக மல்யுத்தப் போட்டி: அமன் ஷெராவத் தகுதி நீக்கம்
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் உலக மல்யுத்தப் போட்டி நடைபெற்று...
மாநில செய்திகள்
புதுப்பொலிவு பெறும் திருக்கழுக்குன்றம் குளங்கள்: நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சீரமைப்பு தீவிரம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்கும்...