யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய அரசுகள் யமுனையை புறக்கணித்து விட்டன. யமுனையை சுத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் யமுனை நதி நீரை குடிப்பேன் என்று பேசினார். அதை அவர் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் யமுனையை சுத்தம் செய்ய கடுமையாக உழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Latest article
கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை...
நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு...
நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண...