உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணிக்கு அபராதம்

0
17

உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று விளை​யாடி வரும் இந்​திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

13-வது மகளிர் உலகக்​கோப்பை மகளிர் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா, இலங்கையில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்​பட்​டினம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலியா, இந்திய அணியை வென்றது.

இந்​நிலை​யில், இந்த ஆட்​டத்​தின்​போது பந்​து​வீச இந்​திய அணி கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்​டது. இந்த புகாரின் அடிப்​படை​யில் இந்​திய அணிக்கு போட்டி கட்​ட​ணத்​தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்​துள்​ள​தாக சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) அறி​வித்​துள்​ளது. குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் ஒரு ஓவர் பந்​து​வீச தாமத​மான​தால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here