Home கன்னியாகுமரி செய்திகள் கணவர் வெட்டியதில் மனைவி பலி: தக்கலையில் அதிர்ச்சி

கணவர் வெட்டியதில் மனைவி பலி: தக்கலையில் அதிர்ச்சி

0

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடும்பத் தகராறில் கணவர் பழனி கத்தியால் குத்தியதில் மனைவி கஸ்தூரி படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version