Home கன்னியாகுமரி செய்திகள் விளவங்கோடு: மாதம் 35 கிலோ அரிசி.. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு: மாதம் 35 கிலோ அரிசி.. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

0

மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழித்துறை, விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடந்த போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜெயானந்த் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வில்சன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version