​விஜய் பற்​றிய கேள்வி: த்ரிஷா மவுனம்

0
13

நடிகரும் தவெக தலை​வரு​மான விஜய்​யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்​கல் செய்​துள்​ளார். அம்மனு​வில் விஜய்க்கு நடிகை ஒரு​வருடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்​டிருந்​தார். இச்​செய்தி வெளி​யான நிலை​யில் திருமண நிகழ்ச்சி ஒன்​றில் நடிகை த்ரிஷாவுடன் நடிகர் விஜய் கலந்து கொண்​டது சர்ச்சையானது.

இந்​நிலை​யில் சென்னை விமான நிலை​யத்​துக்கு வந்த த்ரிஷா​விடம், விஜய்​யுடன் ஒன்​றாக திருமண விழா​வில் கலந்து கொண்​டது பற்றி செய்​தி​யாளர்​கள் கேட்​டனர். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்​லாமல் மவுன​மாக சென்றார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில்​ பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here