Home தேசிய செய்திகள் பேரவையில் அமளி: பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் சஸ்பெண்ட்

பேரவையில் அமளி: பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் சஸ்பெண்ட்

0

பிஆர்எஸ் தலை​வர் சந்​திரசேகர ராவுக்கு கொலை மிரட்​டல் விடுத்​தது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்​தி, தெலங்கானா சட்டப்பேரவை​​யில் தொடர்ந்து 3-வது நாளாக பிரதான எதிர்க்​கட்​சி​யான பிஆர்எஸ் கட்​சி​யினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் சட்​டப்​பேரவை விவ​காரத்​துறை அமைச்​சர் ஸ்ரீதர் பாபுவின் பரிந்​துரை​யின் பேரில், பேர​வைத் தலை​வர் பிர​சாத் குமார் பிஆர்​எஸ் கட்​சி​யின் செயல் தலை​வர் கே.டி. ராமா​ராவ் உள்​ளிட்ட 22 பிஆர்​எஸ் எம்​எல்​ஏக்​களை​யும் இந்த மழைக்​கால கூட்​டத்​தொடர் முழு​வதும் சஸ்​பெண்ட் செய்து உத்​தர​விட்​டார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version