தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவ மாணவிகளுக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ஏராளமான தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். ஒரு சில நாட்கள் இந்த பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














