Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்

கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்

0

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதில், 23 தொகுதிகளில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள 16 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண் நிர்வாகிகள் யாரும் இடம்பெறாத நிலையில், அடுத்த பட்டியலில் அதிக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version